இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நாவல்
❖
தலைமுறைகள்
❖
நீல. பத்மநாபன்
நீல. பத்மநாபன் பன்மையில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே, மூக்காண்டிச் செட்டியாரில் தொடங்கி, சுவை யாகக் கதை சொல்லும் அவர் மகள் உண்ணாமலை ஆச்சி, ஆச்சியின் மகன் நாகரு பிள்ளை, அவர் மகன் திரவியம் இப்படிப் பல தலைமுறைகளைத் தொட்டுக்கொண்டு செல்லும் ஒரு தொடர்கதைதான் 'தலைமுறைகள்'.
இந்தக் கதையிலேயே அதிகமாகப் பேசுகிற பாத்திரம் திரவி. அதற்கடுத்தது உண்ணாமலை ஆச்சி. மிகுதியும்
73