இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிதை நூல்
❖
சொல்லத்தான்
நினைக்கிறேன்
❖
கா.காளிராசா
'சொல்லத்தான் நினைக்கிறேன்.
என்ற வெல்லத்தால் இனிக்க
எழுதிய இந்தத் தொகுதியில்
முதலிரு கவிதைகளைப்
படித்து முடித்ததும்
பரவசப்பட்டேன்;
இளங்கவிஞர் கா.காவின்
புறமும் அகமும் கண்டேன்;
புளகாங்கிதம் கொண்டேன்.
108