உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ●25 இன்றைக்கு ஜியோமெட்டிரிக் கணக்கையும் - அதன் விதிகளையும் பயன்படுத்தாத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு, ஜியோமெட்டிரிக் அறிவுலகத்திலே பவனி வந்து கொண்டிருக்கின்றது அல்லவா? அதற்குக் காரணமே நைல் நதியால் உருவான சிக்கல்தான்ே?