உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடையும் வசந்தமும் வசந்த காலம்.... கையில் காம சூத்திரம் ஏந்திக் கண்கள் அலையச் சென்றேன்; கடையில் பொம்மை கட்டி யிரு. காஞ்சிப் பட்டைக் கண்டேன்; இடையில் அதனை எழிலாய்க் கட் எதிரே ஒருத்தி வந்தால் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்; வாங்கிக் கொடுக்க ஆசை இருந்தும் இல்லையே எவளும் என்று ஏங்கி நின்றேன் ஏங்கி நின்றேன் ஏங்கி ஏங்கி நின்றேன்.... கோடைக் காலம்.... கையில் கணக்குக் கட்டைச் சுமந்து கால்கள் தளரச் செல்கிறேன்; கடையில் கம்பியில் அழகாய்த் தெ கோடையும் வசந்த