இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
ஹிராடெடஸின்
ஸ்வப்னா | சோம்னி | SOMNAM DREAM |
ஏகம் | யூனு | ONE |
துவம் | துவோ | TWO |
திரயம் | திரிணி | THREE |
சதுர் | குவாடர் | QUATRO FOUR |
பஞ்சம் | குயினி | FIVE |
சஷ்டம் | செக்ஸ்டம், ஹெக்ஸா | SIX |
அஷ்டம் | அக்டோ | EIGHT |
நவம் | நவம் | NINE |
தசம் | டெசிம் | TEN |
சர்ப்பம் | செர்பென் | SERPENT |
அஸ்கஷ்டம் | அங்கஷ்ட | THUMB |
ஆத்மா | அனிமா | SOUL |
கீழே தமிழ்ச் சொற்களில் சில, பீனிசிய மொழியில் கலந்துள்ளமையைக் கவனிக்கவும். அந்தச் சொற்களின் ஓசை, பொருள் ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கவும்.
தமிழ் | பீனிசிய மொழி |
பரிசு (தெப்பம்) | போர்ஸா |
நாரி (பெண்) | நாரி (பெண்), எநாரி, பெண்கள் நோய் |
பனை, தென்னை | பாம் |
பனையேறிகள் | பீனிசியர் |
- மேற்கண்டவை வி.எஸ்.வி. ராகவன்
எழுதிய ‘ஹிராடெடஸ்’ என்ற
ஆய்வு நூல் குறிப்புகள்.
எழுதிய ‘ஹிராடெடஸ்’ என்ற
ஆய்வு நூல் குறிப்புகள்.