உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேளுங்கள் கேளுங்கள்.....! பணக்காரன்மேல் அதிகம் வரிப்போடச்கூடாதாம்அவன் பையில் கண்போடும் ஒருவன் சொன்னான். பல(ர்) தலையில் ண்கபோடும் அசுரன் சொன்னான் மணக்காதாம் சமதர்மம். புரட்சித்தேர் ஓடாதாம்-நல்ல மஞ்சட் காமாலைக் காரன் சொன்னான்-சுரண்டும் வஞ்சச் சீமான்கள் தாசன் சொன்னான் கேளுங்கள் கேளுங்கள்.... வேடிக்கை-சில கிறுக்கர்க்கிப் பதர்ப்பேச்சே வாடிக்கை1 சட்டங்க ளால்ஏழை நிமிர்ந்துநிற்க முடியாதாம் நன்கு சறுக்கி விழுந்துள்ள நொண்டி சொன்னான் -எலும் புருக்கி எண்ணமுள்ள கோழை சொன்னான் கட்டாயம் தானின்றி நற்பொழுது விடியாதாம்-இரு கண்ணை மூடியுள்ள குருடன் சொன்னான்-விளக் கெண்ணெய் குடித்துள்ள வதனன் சொன்னான் கேளுங்கள் கேளுங்கள்.... வேடிக்கை-சில கிறுக்கர்க்கிப் பதர்ப்பேச்சே வாடிக்கை! 88 C மீரா