உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவெனும் அற்புத நிஜமாய் ஆனது ෆ ஷாஜஹான் கனவு தாஜ்மகால் ஆனது அது காதல் கனவு. பூசலார் கனவு மனக் கோயிலாய் வளர்ந்தது. அது பக்திக் கனவு. Φ அரசியல் வாதியின் கனவுகள் அழகான சங்கிலிக் கனவுகள். பலர்பார்க்கும் படிக்கட்டுக் கனவுகள் உள்ளாட்சி, நகராட்சி, உறுப்பினர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்.... சந்தர்ப்பம் உருவானால் அமைச்சர்.... அப்புறம் முதல்வர். முடிந்தால் பிரதமர். Ο விஞ்ஞானக் கனவுகள் அறுவடை நடக்க விதைகளாய் அமைந்தன கவியின் கனவுகள் கவிதைக் கனவுகள் புட்பக விமானம் 40ாதன் புராணக் கனவாழ் கவிஞன் கண்டது. 186 0 மீரா