உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கவியின் கனவைக் கானல் நீராய்க் கருதாதீர்கள் காவிரிப் பெருக்கும் கங்கைப் பிரவாகமும் உற்பத்தியாகி ஊர்வலம் புறப்படும் § ஒரு விவசாயி பாரதத்தின் தலைவனாய் பவனி வரவேண்டும். இது அகிலம் துதிக்கும் அண்ணல் காந்தி கண்ட கனவு. } தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் தலைவனாய் வரவேண்டும் இது பாவேந்தர் கண்ட பத்தரை மாற்றுத் தங்கக் கனவு இந்தக் கனவுகள் நனவாகும் காலத்தைக் கையில் ஏந்தி இன்பத் தேன் மாந்தி உயர்வோம்.... உன்னதம் பெறுவோம்.... {} லாட்டரிச் சீட்டு வாங்கியவன் கனவு கோடையும் வசந்தமும் 0 189