உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் பாயை விரித்துப் படுத்தவாறு கண்ணால் புன்னகைத்தாள். நானும் அர்த்தத்தோடு அவளையே பார்த்தேன்.... 'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...' 'வானம் . உலகத்தமிழ்நா சிறப்பிதழ் ஜனவரி 118 C மீரா