இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோதிவிடக் கையைக் கூந்தலுக்கருகில் கொண்டுவருகிறேன் தாயின் முந்தானையை பிடித்துக் கொள்ளும் குழந்தையைப் போல் முறைக்கிறது அது? பூ அழகுதான் உன் கூந்தலில் இருக்கும் போது; உன் கூந்தல் அழகுதான் பூ இல்லாத போதும் எப்போதும். 'குமுதம் ஸ்பெஷல்' ஏப்ரல் 96 கோடையும் வசந்தமும் C 115