இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 32
மேகலை:
போரிஸ் பெக்கர் தோற்றால் என்ன? ஸ்டெஃபி கிராஃப்தான் வென்று விட்டாளே!
பெண்கள்பெருமிதப்படவேண்டிய செய்தி.
சொற்கோ:
தோகை!
நீ ஒரு முட்டாள்! பத்துப் பெண்களைத் திரட்டிக் கொண்டு. பயிற்சிக் கல்லூரி எதிரில் ஒருநாள்அடையாள உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். நீதலைவி ஆகியிருப்பாய்
தோகை:
என்ன கொடுமை:
தன் தலைவரை
விடுவிக்கச்சொல்லித்
தேனர்சன் என்பவர்
தீக்குளித்துச் செத்தார்
பத்திரிகைச் செய்தி
{தோகை பத்திரிகையை நம்பியிடம் காட்டுகிறாள்)
பொய்! அப்பட்டமான பொய். அவன் இறக்கும்போது மருத்துவமனையில் நான் தான் வாக்கு மூலம் வாங்கினேன். அவன் செத்தது