நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 37
கான காவமும் உன்னவர்: இனிமையாகம் பேசி, எதை யும் திறைவேற்றிக் கொள்ளும் தன்மையுடையவர்.
"எனக்கு நீங்கள் உங்களது சென்னைத் திருமணம் செய்து தருவீர்கனேயானால், நானும் உங்களது பிள்னை களிலே ஒருவனாக உங்களுடனேயே தங்கி விடுவேன் என்று நயம்பட எடுத்துசி சொன்னது, முத்துலட்சுமியின் அம்மாவைக் கவர்வதாக இருந்தது. ஆனால், முத்து லட்சுமியை, சரிப்படுத்துவது எப்படி?
இதற்கேற்ப சுந்தரரெட்டியை முதன் முதலாகச் சந்திக்க முத்துலட்சுமி அறவே மறுத்துவிட்டார். அவரது பெற்றோர்கள், அவர் ந துன் நாடிடும் வற்புறுத்தல்களால் அந்த டாக்டரம்மாவின் மனம் ஒருவாறு தளர்ந்தது? அதனால், டாக்டரம்மாவின் காதல் மனம் கனிந்தது.
ஒருமுறை, முத்துலட்சுமி முதன்முதலாக சுந்தரரெட்டி யாரை மணமகன். என்ற முறையில் சந்தித்தார். தொடர்ந்து சில சந்திப்புகள் தடந்தன. ஒரு சந்திப்பின் போது டாக்டரி முத்துலட்சுமி ரெட்டியிடம் பேசும்போது:
"உங்களுக்குச் சமமான மரியாதையை எனக்கு நீங்கள் வழங்க வேண்டும். என்னுடைய விருப்பங்கள் எதுவானா லும், அதற்கு நீங்கள் குதுக்கே நிற்கக் கூடாது' என்ற நிபந்தனைகளை டாக். முத்துலட்சுமி விதித்தார்! ரெட்டியா அதற்குச் சம்மதித்தார்.
இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டதன் அடையாளமாக, 1913-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தன் னுடைய வைர மோதிரத்தை ரெட்டியார் முத்துலட்கமிக்கு ஆணிவித்தார்.
டாக்டர் முத்துலட்சுமி, டாக்டீரீ சுந்தரரெட்டி திருமணம், 1914-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இனிது