இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4765& log th’ (Song of the withered Orange-tree) argårp பாட்டில் தெளிவாகப் பிரதிபலிக்கிறான்.
கோடாலிக்காரா !
என்
நிழலைக் கூட வெட்டி எறிந்துவிடு. பயனற்று நிற்கும் பரிதாப நிலையிலிருந்து எனக்கு விடுதலை கொடு.
நிலைக் கண்ணாடிகள் என்னைச் சுற்றியிருக்க நான்ஏன் பிறந்தேன் ?
பகல்
என்னைச் சுற்றி சுற்றி வருகிறது.
இரவோ - ஒவ்வொரு விண்மீனிலும் என் பிம்பத்தைப் பிரதி பலித்துக் காட்டுகிறது.
என்னையே நான்
காணமுடியாத வாழ்க்கை எனக்கு வேண்டும்.
1 4 8