25. போலல்லவா? ஆயினும்-இத்தகைய கல் மனைவி கிடைத்தும்-ஒரு சிலர் கற்பக மரத்தைக் கரிக்காக வெட்டி எரித்ததுபோல-நடந்துகொள்ள கினைக் கிருர்கள். காரணம் தனக்கென வாழும் தனி மி ரு க த் தி ன் மனக்கோணல் ஆல்ை, அந்தக் கோணலை கிமிர்த்திடும் செங்தமிழ் கவி இன்பம் போலச் சிறந்த இன்ப வாழ்க்கை இல்லற வாழ்க்கை மனைவாழ்க்கை வாழ வாழ மலரும் மாட்சி பெரிது! மிகப் பெரிது அரைக்க அரைக்க சந்தன. மனப் பது போன்றது அது! மனைமர்ட்சி ஒருவனுக்கு மனமாட்சி தரும் ! பிறர் இன்பத்தையும் துன்பத்தையும் தன்னதாகக் கொண்டு அன்பு பாராட்டச் செய்யும். கதிரவனைக் கண்ட தாமரை தன் இதழ்களை மெல்லமெல்ல விரிப்பதுபோல ஒருவன் மனதை மனைமாட்சி மலரச் செய்யும் பொறுமையையும் அமைதியையும் படிப் படியாய்ப் புகட்டும்! சிறிது சிறிதாக சித்தம் தெளிவிக்கும் வாழ்க்கை உண்மைகளே-அடிப் படை உண்மைகளை வண்னவண்ணமாய் உணர்த் தும் ; தான் என்னும் அகங்தைக் கிழங்கை அகழ்ந்து எடுத்து எறியும் ! எரிக்கும் தனக்கு’ 'தனக்கு என்று அடித்துக்கொள்ளும் ஆசையை அடக்கும். எங்கும் நிறைந்த பேரின்ப வெள்ளத் தில் எவரையும் முங்கச் செய்யும்; மூழ்கச் செய்யும்.' ஆம். அமரகவி பாரதியார் பாடியதைப் போல,
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/26
Appearance