பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 "சிரம் ஆட்டுதல் ஏற்றல்-ஏற்காமை இரண்டுக்கும் பொருந்தும் ! இப்பொருத்தமும் நம் உள்ளத்தில் பொருந்த உரைக்கிறார் ஆசிரியர் ! & Qg。 3% 35 திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளியல் குறிக் கோளும் மென்முறை-நன்முறை சமதர்மம்தான்; வேறு வகையில் விளம்பினால் சட்ட வழி-சட்டமன்ற வழிச் சமதர்மம்தான். இதோ கலைஞரின் கருத்துக் கதிர்கவிதை ஒளி : கான் படித்த மருந்ததற்குச் சமதர்மங்தான் ! அங்கிலைதான் வருதல் மட்டும் இந்நிலையில் உழைப்போர் வாழ வகை காணல் மிகவும் கன்று - அதற்கு வாய் திறந்து சூளுரைப்போம் இன்று பூட்டுப் போடவில்லை; பொதுவுடைமைக் கொள்கைதனைப் புறக்கணித்தும் பேசவில்லை. ஏட்டுக்குள் இருக்கின்ற அக் குறிக்கோள் காட்டுக்குள் மெல்ல மெல்ல வந்தேதான் தீரவேண்டும். - சமதர்மப் பாட்டுக்குள் பொதிந்துள்ள கருத்தெல்லாம் பரவுமுன்னே பாங்காகத் தொழில் அமைய - கம் காட்டில் கூட்டான அமைப்புக்கள் பெருகிடவே பொங்கல் காளில் புதிய பாதை ஏற்றிடுவோம் ! இனிய பாதையிதை இடைக்காலப் பாதை யென்போம் : பின்னர் கணிய வைப்போம் கற்களையே ! இந்த ஈற்றடியில் இருக்கும் இலக்கிய ஆற்றல்தான் என்னே !