§2 இரு பெருந்தலைவர் ஸ்தாபனம் செய்த வேலைகளே எல்லாம் அ ங் வளி ல் திறம் பெற ஆற்றியது மகாஜன சபையே. அச் சபையின் மூலபலமாய் விளங்கினர் சேலம் இராம சாமி முதலியார். மகாஜன சபையார் ந ட த் தி ய உரிமை இயக்கம், பரந்த நோக்கமும் தேசியப் ப வண் பு ம் கிறைந்ததாய் விளங்கியதற்குத் திரு. இராமசாமி முதலியாரே காரணம். திரு. முதலியார் அவர்கள் சிறிதும் தன்னலமற்றவர். ஒரு முறை சேலத்தில் ஏற்பட்ட விவசாயக் கலவர வழக்குகளில் அரசாங்கம் அவர் தந்தையாரை வேண்டுமென்றே சர்த்துப் பிணித்தது. ஆனால், தந்தையார்பொருட்டு வாதாடி வெற்றி பெறுவதினும் வேறு பெரிய காரி யங்கட்காகத் தம் ஆ ற் ற லே ச் செலவழிப்பதே கேர்மையானது-சத்தி வாய்ந்தது-எனக்கருதித் திரு. முதலியார் அந்த வழக்கில் கட்சியாட மறுத்து விட்டார். சேலம் இராமசாமி முதலியாரின் அரசியல் வாழ் வின் மணி முடியாய் விளங்கத் தக்கது அவருடைய இங்கிலாந்துப் பயணமே. 19-ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் இந்திய தேசியவாதிகள் தங்கள் விடு தலே வேட்கையைப் புலப்படுத்த வல்லமை பொருங் திய ஒரு வழியைத் தேடலானர்கள். அதன் விளே வாக, தேச பத்தியும் வ ன் ைம யு ம் கிறைந்த இவரை இங்கிலாந்திற்கு அனுப்ப வேண்டும் என்.அம், தங்கள் குறைகளே அப்போது (1885ல்) பிரிட்டனில் கடந்த பொதுத் தேர்தலில் கலந்து கொள்ளும் இங்கிலாந்து தேச மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்றும்,அது வாயிலாக இந்தியா வின் குரலேப் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் எழுப்பக் கூடிய கல்லவர்கள் வெற்றி பெறச் செய்யவேண்
பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/73
Appearance