பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்/86 தாளை எடுத்து, என் கையெழுத்து சரியா இருக்காது... இதை நீயே பிரதி செய்...” என்று அணிந்துரைக் கவி தையைக் கொடுத்தார். கவிதையை நான் பிரதியெடுத் தேன். கவிதை இது. - அண்ணு மலைப்பல் கலைக்கழகப் பேராசான் அண்ணு மலையென் அரியதமிழ் மாணவனின் கண்ணுன் மாணவன்நான் என்று கழறித்தம் கையெழுத் துப்படியைக் கண்ணுக் கெதிர்வைத்தே அண்டியசீர்ப் பொள்ளாச்சிக் கல்லூரி ஆசான்நான் அரிய நிலவுப்பூக் கவிதைநூல் நான்செய்தேன் கண்செலுத்த வேண்டுமென்ருர் மாட்டேனென்ரு சொல்வேன் கவிதை ஒவ்வொன்றும் அமிழ்தாக நான் கண்டேன் பாட்டுத் திறம்கண்டேன் பாலதப் பிரமணியம் பாவிாண்ர் செய்தஅப் பச்சைத் தமிழ்நூலில் நாட்டுத் திறம் என்னே நாற்கவியும் முத்தமிழும் நல்கும் பயன்என்னே நாவூறிப் போனேன்.நான் வீட்டிற் குறட்டைவிட்ட செந்தமிழர் கண்விழிக்க வெற்றி இலக்கியத்தை அன்றளித்த பாரதிபோல் பாட்டை திறக்க வந்த பாலசுப் பிரமணியம் பைந்தமிழ்ப் பாவ்ாணர் புகழ்பெற்று வாழியவே! இந்தக் கவிதை என்னைப் பூரிப்பில் ஆழ்த்தியது. பிரதி யெடுத்துக் கையொப்பமிடப் பாவேந்தரிடம் கொடுத் ததும், "நான் என்ன எ కల్హో எப்படி எழுதியிருக்கிருய்?" என்று கேட்டார். கடைசி வரியில் நான் "பர்ட்டைத் திறக்க் என்று ஒற்றுப் போட்டுஎழுதி யிருந்தேன். ஒற்றை அடித்துத்திருத்தி, பாதை திறக்க என்ற பொருளில்தான்'பர்ட்ன்ட் திறக்கண்ணு போட் டிருக்கேன்’ என்று சொல்லிக் கையொப்பமிட்டார். பாவேந்தர் இப்படிப் பாராட்டியதை வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது பணிந்து வணங்கி விடைபெற்ருேம், அப்போது பாவேந்தர். இப்ப நான் மத்திய அரசு எடுக் கும் பாரதி வரலர்ற்றுப்பிட் த்துக்கு உரையாடல் எழுதிக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார், அது ஏன் பயன்படுத்தப்பட்ாமல் போயிற்று எனத் தெரியவில்லை. அதே சமயம் நிலவுப்பூ அச்சுப் பகுதிகளையும், ஓவியங்