பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

அன்புவைத்து அரசியலில் வென்றார் காணேம்; அருவெறுப்பை நகைச்சுவையால் கொன்றார் காணேம்; பண்புவைத்துப் பகைநட்பாக் கொண்டார் காணேம் பணிவைவைத்துத் தலைமைகொண்டு பணித்தார் காணேம் ஒண்புகழைப் பலர்க்குவைத்தே ஒளிர்ந்தார் காணேம்; ஒக்கநின்றே எளியவர்க்கும் ஒளிய வர்க்கும் துன்புவைத்து மூச்சுவிட்டுத் துறந்தார் காணேம்; தொலைநாட்கும் அண்ணர்'என் றொருவர் ಹTGಣT.ಹಿ.

62I

தொட்டதெல்லாம் துலங்கவைத்த அண்ணா, உம்மைத் தொட்டபுற்று நோய்துலங்கச் செய் தீ ரேயோ? ஒட்டிநின்றார் ஒளிபெறவே செய்தீர்; உம்மை ஒட்டு இருடி ய'த்திற்கும் ஒளிதந் தீரோ? முட்டுபகை நட்பாக்கொள் பண்பா ளன்கீழ் முழு உலகும் தங்கும்" "எனும் வள்ளு வர்சொற் கட்டியிலா இலக்கியமே; அருமை அண்ணா!

அருந்தமிழின் அழுகுரலும் கேட்டி லிரோ?

622

333