உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவும் உணர்வும் £5 ஊனமிகு பகைத்திறத்தால் கன்வரஜல் உயிர்தம்மல் ஆணபயம் ஐந்தும் தீர்த்து) அறக்கசப்பன் அல்லதுே ?" இத்தகைய நற்குண நற்செய்கைகளே புடைய அரச ளுல் ஆளப்பெறும் நாடே மக்களால் பெரிதும் விரும்பப் டும். அவ் அரசனே மக்கள் தெய்வமென மதித்துப் போற்துர்ை. அவ னுடன் ஒற்றுமையாக வாழ்த்து நாட்டின் வலியைப் பெருக்குவர். அத்தகை இாடும் அரசும் நல்லோரால் நயத்து போற்றப்படும். § { y”贺


ت*ہےsچیع------تی،

உ. உழவும் உயர்வும் நாட்டை ஆளும் மன்னன் முதல், காட்டில் திரியும் வேட்டுவன் வரை யாவர்க்கும் இன்றியமையாது வேண்டு வன உணவும் உடையுமாகும். உணவின்றேல் உயிர் வாழமுடியாது. உடையின்றேல் மானத்தைக் காக்க {ళీ ! శోత్రః தெண்கடன் வினாகப் போதுகை யின்றி ைெ:ன்குடை நிழற்றி ஒருகை போர்க்கும் நடுநாள் பாகத் துக் கலும் துஞ்சன் கடுநாய் 19ர்க்கும் கல்ல. ஒருவத்கும் உண்பது நாழி உடுப்பவை: இரண்டே' என்னும் நக்கீசரது வாக்கால் இவ் உண்மை நன்கு புலனுகும். இதனையே தமிழ் மூதாட்டியாரும் உண்பது தாழி உடுப்பது நான்கு முழம்' என்று வலியுறுத்தினர். உணவுக்கு வேண்டும் தானிய மணிகளும் காய் கதி வகைகளும் உழவுத் தொழிலால் கிடைப்பன. உடைக்கு