உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழும் தாளும் - 7 : ஊழையும் உப்பக்கம் காண்பர் உலேவின்றித் தாழா துகுற்று பவர்.' என்று உரைத்தருளினர். மிருகண்டுவின் மகனுகிய மார்க்கண்டன் தன் வாழ்நாள் முடியும் இறுதி எல்லையில் இறைவனே உறுதியாகப் பற்றி கின் முன். அப் பெருமான் திரு வருளேப் பெற்றுய்யப் பெருந்தவம் கிடந்தான். அவனது தளராத தவமுயற்சியால் அவனைக் கன்றிய காலனச் சிவன் காலாற் கடிந்து கருணே புரிந்தான். 'கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. என்னும் வள்ளுவர் சொல்லமுதம் மார்க்கண்டன் வரலாற்ருல் எத்துணேச் சுவைதந்து உறுதியா கின்றது . இகனை விளக்க முற்பட்ட குமரகுருபர அடிகளார், 'உலேயா முயற்சி கண்களு ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே-உலகறியப் பான்முளே தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே போலும் கரி.' என்று சான்று காட்டி விளக்கியருளினர்.