அசனும் உம்ை 105 களைக் கணக்கின்றிப் பெற்றிருந்தாலும் துங்கள் படை வலி கண்டு அஞ்சான் பாரி. அவனை தும் போராற்ற லால் வெற்றி கொள்ளலாம் என்று எண்ணுவ தெல்லாம் விண்கனவே. விேர் எத்துணேக் காலம் முற்றுகையிட்டிருந்தாலும் அரணகத்துறைவார்க்கு வேண்டிய உணவுப் பொருள், உழவர்களின் உழைப் பில்லாமலேயே அம்மலைக்கண் மிகுதியாகக் கிடைக் கின்றன. அங்ஙனம் இயற்கையாகக் கிடைக்கும் இனிய உணவுப் பொருள்கள் நான்கு. அவை மூங்கில் நெல்லும், முதிர்சுவைப் பலாப்பழமும், வள்ளிக் கிழங்கும், வளமான மலைத்தேனும் ஆகும். இவை யன்றி அம்மலையில் வானத்தே கானும் எண்ணற்ற மீன்களைப் போன்று அளவற்ற வளமான சுனைகள் உள்ளன. ஆகையால் அம் மலேயரனுள் வாழ்வார்க்கு ஒரு குறையும் இல்லை. அவ்அாணுே உான்மிகப் படைத்துப் பகைவர் உள்ளத்தை அச்சுறுத்தும் உயர்வுடையது என்று பாரியின் பறம்பு மலேயரண் அமைப்பையும் ஆற்றலையும் விளக்கினர். கபிலரது வாக்கால் அரணமைப்பு முறை அழகுறப் புலப்படுவ தாகும:
- அளிதோ தானே பாரியது பறம்பே
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே; ஒன்றே, சிறியிலே வெதிரின் நெல்விளை யும்மே; இரண்டே, திஞ்சுளேப் பலவின் பழம்ஊழ்க் கும்மே. மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; தான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே; வான்கண் அற்று அவன் மலேயே; வானத்து மீன்கண் அற்று அதன் சுனேயே, ஆங்கு வ, சொ.-IV-8