பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 39

இவற்குல் பெருமிதமுடையாரையும் உள்ளடக்கி இ இங்குக் கூறப்பட்டது என்க.

ஆமை தனக்கு ஆபத்து நேருங் காலத்தில் தன் கான்கு * ல் ாேயும் தன் ஒரு தலையையும் முதுகு ஒட்டிற்குள் இழுத்துக்கொண்டு கன்னே விபத்தில் இருந்து காத்துக் கோள்ளும். அதுபோலவே ஐம்புலன்களையும் இப்பிறவியில் அவை செல்லும் நெ றியில் செல்ல ஒட்டாமல் அடக்கி ஆண்டுவரின், இவ்வடக்கம் வினவயத்தால் ஏழ் பிறவிகள்

• படினும், அப் பிறவிகள் தோறும் அவனுக்கு அாண் செய்து காக்கவல்லதாகும். ஐம்பொறிகளையும் அடக்க வேண்டுமோ? ஐக்தனுள் ஏதேனும் ஒன்றை அடக்குதற்கு துதி இல்லையோ என்று வினவுவாாயின், அவர்கட்கும் விடை கூற இயலும். தம்மால் காக்கப்படுவனவாகிய அவற்றைக் காத்துக்கொள்ள மாட்டாதவராயினும் தாவாகிய பொறியையேனும் மிகுதியாகப் பேச ஒட்டாமல் காத்துக் கேள்வதில் எச்சரிக்கை உடையவராய் இருத்தல் வேண்டும். அனேனில், இதனையேலும் காவாமல் அதன் போக்கில் போக திட்டுவிட்டால் தாம் சொல்லும் சொற்களில் குற்றம் து :-டுக் துன்பக் கிற்கு ஆளாக நேரிடும்.

பிறர்க்குப் புண்படாதவாறு பேசுதல் வேண்டும். பல இத்சோல் கூறியும் அவற்றுள் ஒன்று ச்ே சொல்லா இருப் தின், சொன்னவனுக்கே தீங்காக முடியினும் முடியும். ச்ே சொல் என சண்டுக் கூறக் கருதியது பொய்யும், கோள் ஆதலும், கடுஞ் சொல் பேசுதலும் ஆகும். ஏன் இப்படி * அடக்கத்தையே பன்னிப் பன்னிப் பேசப்படுகிறது அன்று சிலர் எண்ணலாம். நாவினுல் பிறரைச் சுடுவதால் e iபடும் புண் ஆருப் புண் அழியாப்புண். யிேனல் சுடப் பட்ட புண்ணுலுைம் அது மறைந்து விடும் ஆறிவிடும்.