பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

弹锡 திருக்குறள் வசனம்

பொறுமைக் குணமுடையவர்களைத் துறந்தவர்களே விடத் தாய்மையான வேர்கள் என்று கூறிவிடலாம். ஏனென் முல் துறவிகள் காட்டகக்கில் ஐம்பொறிகளை மட்டும் அடிக்கிப் பொறுத்த வண்ணமாக இருப்பவர். ஆனல் இல்லறத்தாரோ ஐம்பொறிகளை அடக்காக முறையில் அவற்றின் வழி தம் மனக்கைச் செலுத்துபவர் ஆகலின், இல்லறத்தகர் நெறியைக் கடந்து தீய சொல் கூறுபவர்களே யும் பொறுத்துக் கொள்ளுதல் அருமையினும் அருமை அன்ருே ? மேலும் இதனே வற்புறுத்திக் கூறுவோமானுல், -ಐT೧! வெறுத்து விாகங்களைக் காத்து வருபவர் பெரிய வர்கள். அப்பெரியவர்களும் பிறர் கூறும் தீய சொற்களைப் பொறுப்பவர்கட்குப் பின்னே கிற்க வேண்டியவர்களே. ஆகவே பொறையுடைமை இல்லறத்தாருக்கு மிக மிக இன்றி

யமையாக் குணமாகும்.

13. அழுக்காருமை

அழுக்காறு என்னும் சொல் பொருமை என்னும் பொருளைத் தருவது. அழுக்காருமை என்பது பொருமை படாதிருத்தல் என்பதாம். அழுக்காறு என்னும் உடன் பாட்டுச் சொல்லாலும், அழுக்காருமை என்னும் எதிர் மறைச் சொல்லாலும் இதனைக் குறிப்பிட்டாலும், இக்குணம் கூடாது என்பதை நன்கு வலியுறுத்தவே ஆகும். வள்ளுவ குர்க்குச் சிற்சில குணங்கள் கடிய வேண்டுவன என்றும் கூறுங் காலத்து உடன்பாட்டு மொழிகளால் கூறி அவற் வின் தீமைகளை எடுத்துக் காட்டி அக் குணங்களே மக்கள் மேற்கொள்ளக் கூடாதென அறிவுறுத்துவார். அவர்க்கு சித்சில தீய குணங்களிடத்து கெiறப்பு மிகுதி. அவற்றை உடன்பாட்டுச் சொல்லால் கூறவும் மனம் இல்லாதவாாய் வகிக் மறைச் சொல்லாலேயே கூறுவார். அப்படி எதிர்