பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு ፲፪

ஆதன் ஆல்ை அதனைப் பிறர் பழிப்புக்கு இடம் காத அ. சர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இல்லத்தைப் போன்ற தன்மையை அத் துறவறம் இ. அல்லதாகும்.

துறவறம் பிறர் பழிக்கு ஆளாகாமல் இருக்கவேண்டும் அக் து, துறவறத்தார் கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ள ல் இருக்கவேண்டும் என்பதேயாகும். இதனையே மறை அகாகப் பிறர் பழிக்கு ஆளாகாமல் என கூறியவாரு சிம்ம மேலும் துறவறத்தில் மற்ருெரு துன்பமும் இருக் கின்றது. அதாவது துறவறத்தார் ஐம்புலன்களையும் அவை செல்லும் வழியில் செலுத்த விடாமல் அடக்கி ஆள :ேண்டும். ஆணுல் இல்லறத்தானுக்கு இந்தத் தொங்கசவு இல்லை. ஐம்புலன்களால் அனுபவிக்க வேண்டியவற்றை அன்கு அனுபவிக்கலாம். கண்களால் இனிய காட்சியைக் அனலாம், காதுகளால் இனிய கீதங்களைக் கேட்கலாம், மூக்கினுல் தன் மணத்தை முகர்ந்து இன்புறலாம், வாயினுல் அன்கு சுவைத்து உண்ணலாம், உடம்பினல் மக்களைத் தழுவி இன்புறலாம். இந்த ஐம்புல நுகர்ச்சிகளே இல்லறத் தானுக்கு விலக்காக நம் முன்னேர் வைக்கிலர்.

ஆகவே இம் முறையில் இவ்வுலகில் வாழவேண்டிய முறையில் ஒர் இல்லறத்தான் வாழ்ந்து வருவானல்ை, அவன் சிலவுலக வாழ்க்கை உடையவனுயினும் தெய்வங்க ளுள் ஒருவன் என்றே கருதப்படும் சிறப்புடையவனுவான்.

2. வாழ்க்கைத் துணைநலம்

இல் வாழ்க்கைக்கென இயம்பப்பட்ட முறைகள் செவ்வனே கடை முறையில் அமைய வேண்டுமாயின், அதற்குப் பெருந் துணையாக அமைபவள் மனேயாள்