பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. இல்லற இயல்பு 29,

ஆகிய நால்வருடன் தனக்கும் யாதொரு தீங்கும் கோச கண்ணம் பாதுகாக்துக்கொள்ள வேண்டியது கடமை என்பது நாம் அறிந்ததாகும். இவ்வைந்த வகையினர்க்கும் உதவி புரிதலில் வேறுபாடு உண்டு. முன்னேய இருவர்களாகிய

கிலேயில் இருப்பவர் ஆதலின், அவர்கள் உள்ளவர்களாக

ன்புலத்தார், தெய்வம் இவர்கள் கண்ணுக்குப் புலப்படா

கண்ணி அவர்கட்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவேண்டிய பொறுப்பில் இல்லறத்தார் அமைகின் தனர். இறுதியில் உபசரிக்கப்பட வேண்டியவர்கள் இல்லறத்தாருக்கு வேருகாத சுற்றத்தாரும் தாமும் ஆக இருக்கலின், அவர்கட்குச் செய்யும் உபசரணையும் அக் அணேச் சிறப்புடையதாதற்கு இடம் இல்லை. எனவே, 1.இை கின்ற விருந்தினர்களாகிய முன்பின் அறியப்படாத புதியவர்கட்கு ஈதலே சிறப்பினும் சிறப்பாகும். இப்படிப் புதிதாக வந்தவர்கட்கு உபசரித்தற்கு அன்பு இன்றியமை யாகது என்பதால், விருந்தோம்புதலுக்கும் அன்புடைமைக் கும் தொடர்பு உண்டு என அறிதல் வேண்டும்.

குடும்பத்தில் மனேயாளோடு வாழ்வு நடத்துவது என்பது வெறும் பிள்ளைப் பேறு பெறுதற்கு அமைந்தது என்பதில்லை. இல்லறத்தானே நாடி வரும் விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகாரம் செய்வதற்கும் ஆகும் என் பகை மறத்தல் கூடாது. சாவாமைக்குக் காரணமாக உள்ளதும் கிடைத்தற்கரியதும் ஆன தேவா.முதம் கிடைப் பிலும், தாமே தனித்து உண்ணுமல் வந்த விருத்தினர்க்குக் கொடுத்து உண்ண வேண்டும் என்று அற நால் விதிக்கும் ஆயின், விருத்தினரை உபசரிக்கவேண்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? வந்த விருக்கினர் வெளியில் இருக்கத் தனக்குக் கிடைத்த தேவசமுதத்தைத் தானே