பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருக்குறள் வசனம்

சான்ருேள் இயல்பு. இஃது அறனுடைமை மட்டும் ஆகாத விசம்பிய ஒழுக்கமும் ஆகும். புறப்பகையினும் ன்ைமையுடைய அகப்பகையாகிய காமத்தை அடக்கும் ஆற்றல் பெற்றவரைப் பேர் ஆண்மை உடையவர் என்று கருமல் வேறு என்ன கூறுவது? இக்கப் பண்பு யாரிடத்து அகமகிறதோ அவர்கட்கு அறனும் ஒழுக்கமும் ஏற்படும் என்னலாம். எல்லா நலனுக்கும் உரியச் யாவர் எனில், பிற அக்குரியாளுடைய கே: &ா விரும்பாதவரே என்னலாம். இல்லறத்தான் அறன் அல்லாத பாவமானவற்றைச் செய்தா இம் செய்யலாம். ஆல்ை, தன் மனையாஃா விட்டுப் பிறன் மனேங்ாஃா விரும்பும் குணம் தீமை பயப்பதாகும். இது க.வே கூடாது.

12. பொறையுடைமை

பொறுமையுடையவராய் இருத்தல் என்பதே பொறை யுடைமை எனப்படும். காரணம் கருதியோ அறியாமை யாலோ ஒருவன் ககாதவற்றைச் செய்யவும் கூடும். அக் காலங்களிலும் பொறுத்தல் சாலச்சிறப்புடையதாகும்.தெறி பல்லா நெறியில் கின்றும் செய்யத் ககாதவற்றைச் செய்த காலக்கம் பொறுத்தலும் பொறுமைக்கு அறிகுறியாகும்.

கிலம் பொறுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அது கன்னத் தோண்டுகிறவனேயும் பள்ளத்தில் அழுக்கி மூடி விடாமல் அவனேக் காங்கி கிற்கிறது. அது போலவே தம்மை இகழ்கின்றவர்களையும் பொறுத்தல் கலையாய அற மாகும். பிறர் செய்த தீய செயலையும், தீய மொழிகளையும் பெ.அத்தல் அறமேயானுலும், அவர்களது வரம்பு கடத்த கடத்தைகளே மறக்கல் பொறுமையிலும் சிறக்க பண்பா வாகும். சிலர்க்குச் செல்வம் இருந்தும் அச்செல்வத்