鸭
சொல் 7母真
பயிற்சி முக்கால வினைகளுக்கும் தனித்தனி ஐந்து உதார ணங்கள் தருக.
2. (n) பின் வரும் வினைச் சொற்கள் ஒவ்வொன்றின் காலத்தைக் குறிப்பிடு. (1) அதிலுள்ள இடைகிலேயை எடுத்துக் காட்டு:
இருக்கின்றது, படிப்பான், உரைத்தான், கடிக்கின் ருன், திருவர். காடினன், சென்ருன் வருவேன்.
3. பின்வரும் வாக்கியங்களிலுள்ள வி னே மு ற் று, பெயரெச்சம், வினேயெச்சம் இவற்றைப் பொறுக்கி எழுதுக :
வந்த பையன் விரைந்து ஒடினன். அவன் படித்த பாடம் கேட்டு மகிழ்ந்தேன். பெரியாரைக் கண்டு வணங்கி கின் ருன். கிழிந்த ஆடையைத் தைத்துக் கட்டு. 4. தெரிகிலே வினைமுற்று, குறிப்பு வினைமுற்று,இவற்றுக்குத் தனித்தனி ஐந்து உதாரணங்கள் தருக.
5. எதிர்மறை வினே கூறுக :
உறங்கு, இரு, வந்தான், வருவான், செய்வேன், 6. பிறவினே கூறுக :
காட்டின்ை, செய், கா, ஒடினன், பயிலுகிருன்.
விளுக்கள் 1. வினேமுற்று எத்தனே வகைப்படும் ? உதாரணங் களால் விளக்குக.
2. எச்ச வினையாவது யாது. அது எத்தனே வகைப் படும்? அவை எவை?
3. செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படு பொருள் குன்ருவினே,-உதாரணங்களால் விளக்குக.
4. செய்வினே, செயப்பாட்டு வினே இவை எவ்வாறு வேறுபடும்?
5. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்.-- இவற்றைக் காட்டும் இடைகிலேகள் எவை?