உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம்

இவ்வாறு, பொருளின் எண்ணிக்கையினைத் தெரிவிப்பது எண் ஆகும்.

எண் ஒருமை, பன்மை என இரண்டு வகைப்படும். ஒருமை: பொருள்களுள் ஒன்றைக் குறிக்குஞ் சொல் ஒருமை ஆகும்.

(உ-ம்.) சிறுவன், மரம், கல். ப்ன்மை : பொருள்களுள் ப ல வ ற் ைற க் குறிக்குஞ் சொல் பன்மை ஆகும்.

(உ-ம்.) சி று வ ர் க ள், மரங்கள், கற்கள். குறிப்பு: ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் இம்மூன்றும் ஒருமை எண்ணே உணர்த்தும்; பலர்பால், பலவின்பால் இவ் விரண்டும் பன்மை எண்ணே உணர்த்தும். இடம்:

நான் இன்று வந்தேன். நீ எப்பொழுது வந்தாய்? இராமன் என்ன கூறினன் : இவ் வாக்கியங்களில் பேசுவோன் நான் என்ற சொல்லால் தன்னைக் குறிப்பிடுகிறன் ; நீ என்ற சொல்லால் முன்னே கிற்கிறவனைக் குறிப்பிடு கிருன் ; இ. ர | ம ன் என்ற சொல்லால் கானும், முன்னிற்பவனும் அல்லாக வேருெருவனேக் குறிப் பிடுகிருன். ஆகையால் நான் என்பது கன்மை இடம்; நீ என்பது முன்னிலை இடம்; இ. ர | ம ன் என்பது படர்க்கை இடம்

சொற்கள் வழங்கிவரும் இடத்தைக் குறிப்பது இடம் ஆகும்.

அது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று வகைப்படும்.

தன்மை இட்ம் : பேசுவோனையும், அ வ னை ச் சேர்ந்தவர்களேயும் குறித்து கிற்குஞ் சொல் கன்மை இடம் ஆகும்.