பக்கம்:நல்ல நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல நாடகங்கள் - -- 43 சேவகன்: சேரன்: சோழன்: பாண்டி: சேரன்: கபிலர்: சோ ழன்: கபிலர்: பாண்டி: கபிலர்: சேரன்: (சேவகன் உள்ளே வருகிறான்) அரசே புலவர் பெருமான்கபிலர் வந்திருக்கிறார். உங்களைக் காண வேண்டுமாம். ம்.போய் வரச் சொல். (சேவகன் வணங்கிப் போகிறான்) ம்... சமாதானத் தூதா? இல்லை வஞ்சகத் துதா... - பார்க்கலாமே! வருவது புயலாதென்றலா என்று. வரவேண்டும் புலவரே...(கபிலர் வருகிறார்) தங்கள் வரவு அமருங்கள். நல்வரவாகுக... இப்படி (ஆசனத்தில் அமர்ந்து கொண்டே) நன்றி - மன்னவா! தமிழ் உங்களை வாழ்த்தும். வாழவைக்கும். - - -- . . பகைவரின் பாசறையில் பைந்தமிழ்ப் புலவர். அதுவும் பாரியின் நண்பர். ஆச்சரியமாயில்லை. அதிசயமாகக் கூட இருக்கும். எதுகவிஞரே! நீங்கள் வந்ததா இல்லை, நாங்கள் வரவேற்பு தந்ததா? - இரண்டுந்தான் மன்னர் பெருமக்களே! கோபிக்க வேண்டாம். உண்மையைச் சொல்லுகிறேன். சொல்லுங்கள். உண்மையாக இருந்தால் உடன் பாடு உண்டு. - z முத்தமிழ் காவலர்களே! மூவேந்தர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நாடகங்கள்.pdf/44&oldid=775432" இலிருந்து மீள்விக்கப்பட்டது