பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சாந்த : நான் எண்னம்மா சொல்றது...நீயே சொல்லும்மா! கலா : ரவி. அவர் என்ளுேட அப்பா...நான் அவரோட மகள்... ரவி அது புரியுது...அப்புறந்தான் குழப்பமா இருக்குது! கலா : நான் என் அப்பாவுக்கு ஒரே பொண்ணு! என் அப்பா கிட்ட உள்ள ஏராளமான சொத்துக்கு ஆசைப்பட்டு, எல்லாரும் பெண் கேட்க ஆரம்பிச்சாங்க. ஒருத்தராவது உள்ளன்போட இல்லே. இந்த சமயத்துல தான், நம்ம ரெண்டு பேருக்கும் அன்பு வளர்ந்தது. நான் அப்பாகிட்ட சொன்னேன். சம்மதம் தந்தாரு. அவர் வச்ச டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணிட் Also solo. ாவி : சார்...நீங்க ஒரு திட்டத்தோட தான் எனக்கு உதவி செய்தீங்க, இல்லீங்களா?... சாந்த அந்த எண்ணம் ரொம்பத் தவறு ரவி... ஊக்கமும் முயற்சியும், உண்மையான உழைப்பும் உள்ளவர்களுக்கு யாருக்கும் தெரியாம இப்படி பணம் கொடுத்து உதவுறது எனக்கு ஒரு பழக்கம். அப்படி அவங்க முன்னேறின, எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. அவ்வளவு தான். நான் விரும்பின, பணத்தை வாங்கிக்குவேன். இல்லேன்ன, அதையே பரிசா கொடுத்து பாராட்டு வேன், ரவி உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு சார். இதை கேட்டா யாரும் நம்பக் கூட மாட்டாங்க... சாத்த நிச்சயமா யாரும் நம்ப மாட்டாங்க ரவி! உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/64&oldid=777128" இலிருந்து மீள்விக்கப்பட்டது