உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 புதையலும்

- என 'ஆ' இருந்தது; பசு இல்லை

சிலப்பதிகாரத்தில்,

'ஆ காத்தோம்பி ஆப் பயன் அளிக்கும்' - என ஆவும் இருந்தது

'பசுப்பத்தினிப் பெண்டிர்" எனப் பசுவும் புகுந்து கொண்டது. கூடவே பத்தினியும் புகுந்து கொண்டது. புகுந்த பசு காலப்போக்கில் 'ஆ'வை மேய்ந்து விட்டதே, போகப் போக 'ஆ' உருவிக் கொண்டது; அறவே வழக்கற்றுப் போயிற்று. -

இதுபோன்று சிலம்பில்,

'திங்களைப் போற்றுதும்', ஞாயிறு

போற்றுதும்'

- எனத் திங்களும் ஞாயிறும் கதிர்விட்டுக் கொண்டிருக்

கும் போதே, 'சோமகுண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி' - எனச் சோமனும் சூரியனும் தோன்றினர்.

'மா மறை முதல்வன்'

என்ற மறை முதல்வனோடு,

'வேத முதல்வன்'

-என வேதம் முத்ல்வன் ஆனான்.

"தீ வலஞ் செய்வது"10

  • தழல் எரி அகமூழ்க 11

4. சிலம்பு : அடைக்கலம் : 120 岳 வஞ்சினம் : 53

6 மங்கலவாழ்த்து 1,4 7. ச. கனாத்திறம் : 59

8 அடைக்கலம் : 13

{} தர நாடுகாண் : 189

3 to மங்கலம் : 53

2 I துன்பம் : 42