உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் வணங்கிய கடவுள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6O டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

யென்றால், உலக மக்கள் எல்லோருக்கும் எவ்வளவு காற்றுத் தேவைப்படும் 21

உலக மக்கள் எல்லோருக்கும் உயிர்க்காற்றைத் தர உதவி செய்வதுதான் சூரியனின் பணியாக இருக்கிறது.

பூமியில் உள்ள தாவரங்கள் எல்லாம் சூரிய ஒளியை கவர்ந்திழுத்துக் கொண்டு, தண்ணிருடனும் கரிய மில வாயுவுடனும் இணைத்து, ஸ்டார்ச்சு தயாரித்துக் கொள்கிறது.

மண்ணுலகில் பசுமையான தாவரங்கள் இல்லை யென்றால், பூமி முழுதும் நுண் கிருமிகளும், உயிர் கொல்லும் விஷக் கிருமிகளும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும்.

சூரியனோ, இத்தகைய கொடுமை நேராமல், விஷக் கிருமிகளை மாய்த்துத் தீய்த்து, கொடிய உயிரினங்களையும் விரட் டி, மக்களை காத்துக்

காப்பாற்றி விடுகிறது.

மரம் வளர்ப் போம் , காடுகள் அமைப் போம் என்று மனிதனைத் தாவர உலகைத் வளர்க் கச் செய்வதால், உலகச் சூழ் நிலையே உயிர் காக் கும்

சூழ்நிலையாக மாறிவிடுகின்றது.

நாம் பிராணவாயுவை உள்ளிழுத்து சுவாசிக்கிற போது, அது உணவுடன் கலந்து எரிந்து, சக்தியை உண்டு பண்ணுகிறது. அதுவே, மக்களை வலிமை யுடன், மகிமையுடன் வாழச் செய்கிறது.

மக்களுக்கு உணவை விளைத்துத் தர வெப்பம், உயிர்காக்க நல்ல உயிர்காற்று தந்து; உலகின் குளிாச்சியை மாற்றி சீரான வெப்பம் தந்து, உலகின்