வள்ளுவர் வணங்கிய கடவுள் I39
தெரிவதை வைத்து, நெஞ்சுக்குள் நிகழ்ச்சி நிரல்களை நெறிப்படுத்திக் கொள்வது தான், மனதுக்கு சுகத்தைக் கொடுக்கும் . கவலைகளை கண்காணாத இடத்துக்கு விரட்டி அடிக்கும்.
3. ஒரு நேரத்தில் ஒரு வேலை. அந்த வேலை முடியும் வரை, அதைப் பற்றியே சிந்தனை. அதைப் பற்றியே பேச்சு. அதைப் பற்றியே முயற்சி என்று இருக்கிற போது, மனம் ஒரு நிலைப்பட்டுவிடுகிறது. வீணாண கவலைகள் அங்கே விளைவது மில்லை. கிளைப்பது மில்லை. கிறுகிறுக்க வைப்பதுமில்லை.
4. இன்றைய நிகழ்ச்சிகளில், மனம் ஈடுபட்டு விடுகிற போது, எதிர்ப் படுகின்ற பதட் டங்கள், பரபரப்புகள், மன அரிப்புகள், மன அழுத்தங்கள், மன @pie GIi 3, Gir, (Tensions, stress and strains) STgib sortlb முகத்தை மூடிக் கொண்டு, மறைந்தே விடுகின்றன.
5. ஒவ்வொரு நாளும் புதிய முயற்சிகள், புதிய இலட்சியச் சிந்தனைகள், மனதில் புகுந்து கொள்கிற போது, மனக்கவலைகள் தங்கள் இடங்களைத் தந்து விட்டு, விடைபெற்றுக் கொள்கின்றன.
6. நாட்கள் தான் மாறிக் கொண்டு வருகின்றன. ஆனால் நாட்கள் எனும் மாறுகின்ற காலத் தை மாற்றுகின்ற இயற்கை விதிகள் எல் லாம் , மாறாமலேயே இருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
ஆக, மனதை முழுமையாக, புது வாழ் வைப் படைக் கும் பாணியில், தங்களை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியை, அறிவின் மலர்ச்சியை, ஆன்ம வளர்ச்சியை , தனக்கு உவமை யில் லாமல், தலைமை இடத்தை வகித்து