பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 || 0 பிடிச்சு, கொண்டு வந்து தந்தாங்களாம். சிக்ராம் சந்தோஷப்பட்டாராம். ராஜா : சிக்சல் தீர்ந்தது. சதுரங்கம் பிறந்தது. இது தானேப்பா கதை . அப்பா : இது ஒரு கதை கா ை! இன்னும் 2 சதை இருக்கே.. சாந்தி : அடேயப்பா!சதுரங்க ஆட்டத்துக்க இத்தனை கதையா ? அ பா ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைச்சி ஆக்கற கதைகள் இவ்வளவுதான். இன்னும் கொஞ்சம் சிரம ச.தெ பசிக்காம ஆராய்ச்சி பண்ணின, நிறைய கிடைக்கும் னு அறிஞர்கள் சொல்ருங்க . - --- ராஜா : அத்தனை கதைகளேயும் சொல்லுங்க அப்பா ! சண்டைன்னு என க்கு ரொம்ப பிடிக்கும் ! அப்பா : எல்லா கதைகளேயும் நான் சொல்லப் போறதில் 8ல. கதைகளே எல்லா ஆறு வகையா பிரிச்சு அதிலே உள்ள ஒவ்வொரு கதையா சென்ன போது னு நினைக்கு றேன். கவன மா கேட்கனும் . கொஞ்சம் அசட்டை யா இருந்தாலும் அப்புறம் கதை புரியாது. ஆமா ! ராஜா : சாந்தி சரிப்பா.சொல்லுங்கப்பா ! அப்பா : பாரசீக நாட்டிலே ஒரு ராஜா, அவன் புலிய்ை விட, பாம்பை விட கொடியவ ைஇருந்தான். அவன் தன் நாட்டு மக்கரே புழுவை விட கேவலமா நடத்கின்ை. கொடுமைப் படுத்தின்ை. அவன் செய்யுற அட்ட காசத்தை சகிக்காத ஐஸ் டன்ங்கற தத்துவஞானி ஒருவர், இப்படி ஒரு சதுரங்க ஆட்டத்தைக் கண்டு பிடிச்சு ராஜா முன்னல விளையாடிக் காட்டினர். அதுல ராஜாவை வீரர்கள் எப்படி காப்பாத்தருருங்கறதை விளக்கமா