பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

prosthokeratoplasty; sócsop, இணைப்பு முறை : மனித அல்லது விலங்குத் திசுவாக இல்லாத ஒரு பொருளைக் கருவிழிப படத்தில பொருத்தும் அறுவை மருத்துவ முறை. prostin : புரோஸ்டின் : மகப்பேறு இடுப்பு வலியைத் தூண்டுவதற் காகக் கொடுக்கப்படுப் புரோஸ் டாகிளாண்டின-E, அடங்கிய கரு நிலைப்படுத்தும் குறிவாயுள் கரை பும் மருந்துகளின வாணிகப்

LJ I fff •

protamine sulphate : Loumi-u-n மின் சல்ஃபேட் : எளிய கட்டமைப் புடைய ஒரு புரதம் ஹெப்பாரின் எனற கல்லீரல் சுரப்பு நீருக்கு மாற்று மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. இதன் 1% கரைசலின் 1 மி.லி. அள்வு 1000 அலகு ஹெப் பாரினின் விளைவுகளைச் செய லிழக்கச் செய்கிறது.

protamine zinc insulin : Howrūடாமின் துத்தாாக இன்சுலின் : இனசுலினின் கரையாத ஒரு வடி வம், புரோட்டாழின (எளிய புர தம). சிறிதளவு துத்தநாகம ஆகிய வை இணைதது இது அமைகிறது இது 24 மணிநேர்ம வரை வேலை செய்யும். protease : புரத நொதிப்பு: புரோட் டிஸ் புரதததைச் சீரணிககும ஒரு செரிமானப் பொருள் (என்சைம), இது புரதத்தைச் சிதைக்கும் செரி ம்ானப் பொருள்.

protective isolation : urg, காபபுத் தனிமையாக்கம் : தொற்று நோய்கள் எளிதில பீடிக்கும வாயப்புள்ளவாகள எனக் கருதப் படும் நோயாளிகளை நோய்த் தொற்றிலிருநது பாதுகாப்பதற காகப் புறததொடாபில்லாமல தனியாக ஒதுக்கி வைததல.

protein calorie malnutrition (PCM) புரதக கலோரி ஊட்டக்

341

蠶 ஆற்றலூட்டக் கேடு : பாதிய சீருணவு இல்லாமையால் உடலில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் குறைந்து ஏற்படும் ஊட்டச் சத்துக் குறைபாடு.

protein : uv;th : snout-g ம் பிற திேயே: 驾 市学 சத்துகளும் அடங்கிய ஊட்டச் சத்துப்பொருள். இவை விலங்கு மற்றும் தாவரத்_திசுக்களில் உள் ளன. இவை அமினோ அமிலங்களி னாலானவை. உடலின் வளர்ச்சிக் கும், பழுதடைந்த உறுப்புகளைச் சீர்படுத்துவதற்கும் இவை இன்றி யமையாதவை. விலங்குப் புரதங் கள் மிகுந்த உயிரியல் மதிப்பு வாய்ந்தன்வ. இவற்றில் இன்றி யமையாத அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன தாவரப் புரதங் களில் சில அமினோ அமிலங்கள் மட்டுமே உள்ளன. புரதங்கள் உட வில் நீரால பகுக்கப்பட்டு அமி னோ அமிலங்கள் உருவாகின்றன. இந்த அமினோ அமிலங்கள் புதி தாக உடல் புரதங்களை உற்பததி

செய்யப் பயன்படுததப்படுகின் றன. proteinuria : Agustitü qysúb: qvs நீரிழிவு : சிறுநீரில் கருபபுரதம இருககும் நோய்.

proteoiysis : | சிதைவு புர தப் பிளவு: புரதத்தின் செரிமானப்

பிணைப்புகள் நீரால் பகுத்தல் மூலம சி ைத ந் து பல சிறிய பிணைப்புகளாக உருவாதல. proteolyte - ч75: சிதைவுப் பொருள் : புரதத்தைச் சிதைக்கும் பொருள். proteolytic enzymes : புரதச் சிதைவுச் செரிமானப பொருள்கள: புரதச் சிதைவை ஊக்குவித்கும் 6;iம்ானப் பொருள்கள் (என் சைம்கள). proteose: பிளவுக கலவை புர தங்களைப் பிளவு படு தி தி ’