இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
விளையாட்டுத்துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி 2O1
21. குத்துச் சண்டை
BOXING
Alertness drill Bicycling
Blocking Blocking drill
}dy blow
Boxing Break
Brush away
Butting Button
Cauliflower ear
Catch
Circling left Circling right
Clinch
சுறுசுறுப்பு தரும் நுண்பயிற்சி (எதிரியிடம்) பின் வாங்கி வரும் இயக்கம் குத்தைத் தடுத்தல் காத்துக் கொள்ளும் நுண் பயிற்சி முறை உடல்மேல் அடித்தல்
(கையுறையால்)
குத்துச் சண்டை (மோதுவதிலிருந்து) பிரிந்து நிற்றல் நேராக வரும் குத்திலிருந்து விலகுதல் தலையாலிடித்தல் மோவாய் முனை அடிபட்டு இரத்தம் ஒழுகும் காது நேராக வரும் குத்தைத் தடுத்தல் இடப் பக்கம் இயங்குதல் வலப்பக்கம் இயங்குதல் அடிக்கவிடாது எதிராளி கையைப் பிடித்துக் கொள்ளல்