பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

யீரல்களின் காற்றுப்பைகளில் (கண்ணறைகள்) முடிவடையும் மூச்சுக் குழாய்களின் மிக நுண் னிய உட் ரிவு,

bronchiolitis: (på så Spril 51st பிரிவு விக்கம்; மூச்சு நுண்குழாய் င္ဆို႔ခြဲ႔ மூச்சுக்குழாய நுண பிரிவுகள் வீக்கமடைதல். பொது வாக, குழந்தைகளுக்கு ஒரு வயதுக் குள் ஏற்படும். bronchitis : மார்புச்சளி நோய்; மூச்சுக்குழாய் அழற்சி பொது வ்ாகக் குழந்தைகளுக்கு நோய்க் ருெமிகளினால் உண்டாகும் தடு ன. நச்சுக்காய்ச்சல், கக்குவான் ருமல், தட்டம்மை போன்ற . தாய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும். சில சம்யம் காறறுத் தூய்மைக்கேட்டினாலும் இந்தச் சளி ஏற்படுகிறது, கடுமை ய்ான சளிப்பிடிப்பினால், மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இளைப்பும், மூச்சடைப்பும் உண் L so do, Gössis).

bronchocele : Gp3 & & Gyrruster ஒரு பகுதித் தளர்வால் விரிவடை |தல். bronchoconstrictor : GU) ở sĩ ả குழாய்ச் சுருக்க மருந்து : மூச்சுக் குழாய்களைச் சுருங்கச் செய்கிற மருந்து. bronchodilator : (pšatš (syrii விரிவாக்க மருந்து, மூச்சுக் குழாய்த் தளர்த்தி மூச்சுக் குழாய்களை விரி வட்ையச் செய்வதற்கான மருந்து. bronchogenic : Gpšs, š, Glpmü சார்ந்த : மூச்சுக் குழாயிலிருந்து ாழுகிற.

ronchography : typës & Ggrü வரைபடம்: கிறயேற்ற நுர்ைபீரல் திர்ப்படம் . ஒரு சிறிதளவு திரவத் தைச் செலுத்தி மூச்சுக் குழாய் களின் பிரிவுகளை ஊடுகதிர் மூலம் வரை படம் எடுத்தல்.

bronchomycosis: p go w wł w ğ) நோய் : மூச்சுக் குழாய்களையும்,

நுரையீரல்களையும் பாதிக்கும் பலவகைக் காளான் சார்ந்த நோய்கள்.

bronchopneumonia : Gp # * & குழாய்ச் சீதசன்னி, நுரையீரல

அழற்சி; குழல் நிமோனியர்: மூச்சுக் குழாயின் சுற்றுப் பகுதிகளில் ஏற் படும் ஒரு வ ைக ச் சீதசன்னி (நிமோன்யா).

branchorrhoea : epšs & Sprius சளிப்பிடிப்பு : மூச்சுக் குழாய்ச் சளிச் சவ்வுப் படலத்திலிருந்து அளவுக்கு அதிகமாகச் சளி வெளி யேறுதல்.

bronchoscope i pšs & Ggmü# சோதனைக் கருவி; மூச்சுக் குழல் கோககி : மூச்சுக் குழாய்களின உட் பகுதிகளில் சோதனைகள் நடத்தவும், உயிர்ப் பொருள் ஆய்வு (பயாப்சி)நடத்தவும் பயன் படுத்தப்படும் ஒருவகைக் கருவி. bronchospasm : Gpšs, š Ggrü# சுருக்கம் : மூச்சுக் குழாய்ச கவர் களில உள்ள இயங்கு தசைகள் சுருங்குவதன் காரணமாக மூச்சு நுண் குழா ய் க ள் திடீரெனச் சுருக்கமடைதல்,

bronchostenosis : opšs & Ggni குறுக்கம் : மூசசுக் குழாய்களில ஒன்று குறுக்கமடைதல். brow , புருவம்; தலைப் புருவம் முகப் புருவம் : கண்குழிக்கு மேலே யுள்ள பகுதி. brow ague: ஒற்றைத் தலை மண் டையிடி, Broxil : பிராக்சில் : ஃபெனத்தி சிலின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்,

Brudzinski’s sign 2- pi ù u வளைவு தலையணையிலிருந்து தலையைத் தூக்கும்போது முழங் கால் மூட்டுகளும்,இடுப்பும் மூளை