உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சினிமாவில் கடவுள்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

 படக்கலை தான் வாராதா என நினைத்த நெஞ்சம் பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால் படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்: ஏன்? இந்தத் தவிப்பின் காரணம் என்ன? கவிஞர் பாடினார் பல வருடங்களுக்கு முன்பு. அந்தப் பொன் எழுத் துக்கள் இதோ!

என் தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார் எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக! ஒன்றேனும் தமிழர் கடையுடை பாவனைகள் உள்ளதுவாய் அமைக்கவில்லை. உயிர் உள்ளதில்லை ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாயில்லே! ஒன்றேனும் உயர் நடிகர் வாய்த்ததுவாயில்லே ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாயில்லை! படமோ தமிழ்ப்படம். பணம் அழுது பார்க்கப் போகிறவர்களோ தமிழறிந்த அப்பாவிகள் நடிப்ப வர் தமிழர். படம் பிடிப்பவர்களும் அதே ஆனால் தமிழ் சினிமாப் படங்களில் ஒலிக்கின்ற பேச்சோ அண்மையில் வந்த புதுப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு எனக்குக் கடிதம் எழுதியுள்ள கலைச் செல்வர் ஒருவர் கூறுகிறார்: -கதா பாத்திரங்கள் எந்த இனத்தினர் என்று கண்டு பிடிக்கவே முடிய வில்லை. அவர்கள் ஆடை அலங்காரம் ஒரு ரகம். பேசுகின்ற தமிழோ பாப்பாரத் தமிழ்'.என்று. இது இன்று. அதாவது தமிழ் நாட்டில் பேசும் படங் கள் வந்து பல வருஷங்கள் ஓடிய பிறகு, கொஞ்ச மாவது முன்னேறியிருக்கிறதா என்பதை எடை