37 அவர்களது கருணையைப் பெறக் கூச்சலிடும் போர்ட்டர்களும், பையிலுள்ள பணத்தைப் பங் கு போடக் கதறி அங்குமிங்கும் அலேயும் உப்புமா... வீடை, போளி....காப்பிக்காரர்களும் ரயில்வே ஸ்டே ஷனே ஒரு தனி உலகம் என விளம்பரப்படுத்தினர். ஆனல் அதையெல்லாம் கவனிக்க ஆத்திரமோ, ஆவலோ இன்றி கின்றது ஒரு உருவம், புது உலக ஒளிபட்டுப் பிரமையடைந்ததுபோல். அவனுக்கு அதிலே ஒரு புதுமையும் தோன்றி வில்லே. மனித வர்க்கத்திலும் அ வன் எத்தகைய அழகையும் கண்டதில்லை. அவன் தினம் அங்கு வருகிருன். ஒவ்வொ ரயிலேயும் எதிர்பார்க்கிருன். மி ஷி ன் யு கத்தை அலறிக்கொண்டே பறையடித்துக் காட்டும் அக் க ரயில் தவறினும் தவறலாம்; இயந்திரம்போல் திரிக்த அவன் தவறுவது கிடையாது. அவனது வாழ்க்கை இயங்திரமே அந்த சாrை இயந்திரத்தின் வருகையையே பொறுத்துள்ளது. ஒடி வரும் நாகரிகச் சின்னத்தைக் கிழித்துக்கொண்டு கிளம்பி, ஒரு கடின நேரத்தில் கெல்லிக்காய் மூட்டை போல் சிதறும் நாகரிக மக்கள் அவன் மனதிலே எவ் வித அபிப்பிராயத்தையும் கொட்டவில்லையார் அவர் களது முகம் அவன் இதயத்திலே எத்தகைய உணர்ச், சியையும் தூண்டவில்லையா? இல்லை, இல்லே என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள், ஏறி வந்த ரயிலேக் கொஞ்ச நேரத் லேயே மறந்துவிடுவதுபோல, த ங் க ள் காரியத் திலேயே மூழ்கிவிடுவதுபோல, அவனும் தன் காரியத் தில்- அதிலே அவனைப் புகுத்தும் ரா கடிஸ் இயந்திரத்
பக்கம்:நாட்டியக்காரி.pdf/32
Appearance