பக்கம்:நாட்டியக்காரி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹4 'ச் காயே, புறப்படும்பொழுதே உன் உயிரை அடகு வச்சிட்டு வந்தாயா? துா!' எனச் சிறிஞன். டிரைவர், கார் பிரயாணிகளும் புலம்பினர் டர்.டர்’ எனும் இரைச்சலுடன் கார் மறுபடியும் கிளம்பி இே. பிச்சைக்காரனே தனக்கு கோவிருந்த மர னைத்தையோ, தெய்வாதீனமாகக் கிட்டிய உயிர்ப் பிச்சையையோ பற்றி எண்ணுமலே, ஐயா, பிச்சை .....காலணு போடுங்க! என அலறிக்கொண்டு மறு பக்கம் ஓடினுன். அதற்குள் அந்த மோட்டார் புறப் பட்டுப்போய்விட்டது. அந்த ஏமாற்றத்தையும் அவன் மனதில் பதியவைக்கவில்லே. அவன் கவலே அவனுக்கு யாரோ போட்ட பக்கடாத் துண்டைக் கடித் துக்கொண்டே அன்றயச் சம்பாத்தியத்தைக் கணக் குப்பார்த்தபடி சாவகாசமாக நடக் தான் அவன். அவ வரிடமிருந்து ஒரு கெடு மூச்சுத்தான் கிளம்பியது. அது எதை கினேத்தோ அவனது வாழ்க்கை யின் அலேகக்ளப்பற்றியா......அன்றைய அற்ப சம் பாத்தியத்தைப்பற்றியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/39&oldid=782760" இலிருந்து மீள்விக்கப்பட்டது