32 சகுக்தலா சே, கையெல்லாம் ஒய்ந்து போச்சம்மா. இதை எடுக்க என்னுலே முடியாது. வேறே ஆளு யாராவது வரட் டும் என்று சகுந்தலே சொன்னது அவன் காதில் விழுந்தது. நீங்கள் ஒய்வெடுத்துக் கொள்ளப் போங்கள்!' என்று அவன் அனுப்பிவிட்டு, வாளியை மேலே இழுத்துக் கொடுத்து உதவி புரியலாம் என்று கினேத்தான் அவன். ஆகுல் தனது பரோபகார உணர்வு வீண் வம்புகளுக்கு இடம் தரும் என்று சும்மா யிருந்து விட்டான். இந்தா உலகு." இதை அங்கே கொண்டு போய் கொடுத்து விடு என்ருள் சகுந்தலே. பாதாளத் காண்டியை தயும் கயிறையும் வேலேக்காரப் பெண்ணிடம் நீட்டினுள். "இதைக் கொடுத்தனுப்பி விட்டால், அப்புறம் வாளியை எடுக்க வேண்டாமா' என்ற குரல் எழுந்தது. பெரியம்மா பேசுகிருன் என்று தெளிவாயிற்று அவனுக்கு. வேண்டிய சமயத்துக்கு கேட்டு வாங்கிக் கொண்டால் போச்சு!" என்ருள் சகுந்தலே. ‘எப்ப எந்த ஆள் வந்து வாளியை எடுக்கிறது ? அது வரை தண்ணிக்கு என்ன செய்வதாம்? இந்த நேரத்திலே நீ வானியைக் இனத்திலே போட்டுட்டு நிக்கியே! என்று குறை கூறினுள் பெரியவள். - கை கழுவி வாளி உள்ளே விழுந்ததுக்கு நான் என்ன செய்வேன்? நாணு வேணும்னு கிணத்திலே அதை வீசி எறிக் தேன்? என்று பதிலளித்தாள் சகுந்தலே. ஞானசம்பந்தம் அங்கே இருந்திருப்பின் உன் அஜாக் ரதை காரணம். அல்லது சீவனத்த உன் கை தான் கார :னம். வாளி தானுகவா கான் குதித்து விளையாடப் போறேன் என்று துள்ளி ஓடிவிட்டது? நமக்கெல்லாம் வார்த்தைகளே உபயோகிக்கவே தெரியவில்லே'.என்று என்னவாவது சொல் லுவார் என்று கினேத்தான் சுவர் மறைவில் கின்ற ரகுராமன். அவரைப் பற்றிய எண்ணம் வரவும் மெளனமாகச் சிரித்து கின்றுன் அவன். - - "தண்ணி வேணுமே. எல்லாரும் குளிக்கணும். பாத் திரங்கள் கழுவனும். வாளியை எடுக்க எந்த ஆளேத் தேடிப் பிடிக்கிறது ! தெருவிலே நின்று யாராவது போருங்களா. பின்னு பார்க்கிறதா?’ என்று முனங்கிக் கொண்டிருந்தாள் அபெரியம்மா, -
பக்கம்:சகுந்தலா.pdf/34
Appearance