இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அதைப் பார்த்தனர். அப்போது எனக்குச் சிறிதும் அச்சம் தோன்றவில்லை. அவர்களும்--குப்பா, நீ மிகவும் அதிர்ஷ்டசாலி--என்று சொல்லி என்னைப் புகழ்ந்தனர். நானும் அதை ஆசையோடு கடையில் கொடுத்து எனக்கு விருப்பமானதை வாங்கித் தின்றேன் அல்லவா! இந்தப் பொன் நாணயம் மட்டும் ஏன் எனக்கு இவ்-
21