பகுதி) மான வி. ஜ ய ம் 305
பறையினி விசையெனப் பாலிற் பூவினி
100. னறையெனச் சுவையென நயந்து நான்மறை யுறைபொரு ளாகிய வொருவனேக்கடுக் கறைகெழு மிடற்றனேக் கருதி வாழ்த்துவாம். (49)
(இருவரும் போகின்றனர்.) நான்காங்களம் முற்றிற்று.
(ஆகச் செய்யுள் 49-க்கு வரி - 485.]
ஐந்தாங்களம். இடம்: சோழ னரண்மனை. காலம் : காலே.
பாத்திரங்கள்: செங்களுன், போய்கையார். (பொய்கையார் உயர்ர்ககோர் இருக்கையில் வீற்றிருக்கின்றனர்; செங்களுன் அருகே பணிவுடன் நிற்கின்முன்) செங்களுன் :-(மனங்கசிந்து)
எந்தமை யாளுஞ் செந்தமிழ்ப் புலவோய்! அருளே லஞ்சா லுருவெடுத் தனையாய் ! அன்புநீர் பொழியு மானந்த முகிலே! இன்ப வுள்ளத் தெழிற்றவ முனியே! 5. கல்விக் கடலே! செல்வக் குருவே!
மக்கண் மனப்பெரு மாட்சிசேர் காட்டை யொக்கச் செங்கோ லோச்சியா ளரசே !
திங்களை முடியிற்குடிய பெருமானே; பேணி வாழ்த்துவாம் . விரும்பி வாழ்த்துவே மாக. இறைவன் சர்வாக்கரியாமி. செம்பொருள் - அறமுமாம். cf. செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” (திருக்குறள்.)
(செய். -49) பாலிற் பூவினில் ஈறையெனச் சுவை என என்பது எதிர் கிரனிறை. பறையில் இசையும், பாலிற்கூவையும், பூவில் நறையும் கான்மறையின் கண் இறைவன் அத்துவிதமாய் கிற்றற்கு உவமை, சயந்து - விரும்பி, சயந்து உறை பொருள் எனக் கூட்டுக. சான்மறை - சான்கு வேதங்கள். ஒருவன் - எகன். கடுக் கறை கெழுமிடற்றன் - விடமுண்டகாற் கறைபொருந்திய கழுத்தினையுடையான். விடமுண்டு கண்டங் கறுக்கதும் அடியார்க்கருள் செயற்பொருட்டாதலின், அவனைக் கருதி வாழ்வாம் என்றனள், கனவால் உறம்பாலகாய தீங்கையும் அவன் அருளால் அகற்றவல்லான் என்பது நோக்கி.
8. உருவகவனி. 6-7. ஆறறிவுடைய மக்களின் மனமாகிய பெரிய சிறப்பு வாய்ந்த நாட்டை நடுவு நிலையோடு செங்கோனடாத்தியாளு மரசே. ஒக்க - பகை, சொதுமல், நட்பினராம் யாவர்க்கும் ஒப்ப எனவே படிபாக்மின்றி எனப் பொருள்
.[تھی۔ ملسالا
39