உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.

கெட்ட பயமவடா அவ.

என்ன மயக்கு மயக்கரா

மவராசி பேலே அவ

மவா ராங்கிக்காரி!

ஒடக்கரெ மரத்துங்கீளே உருமத்து நேரம்

மாட்டை ஓட்டி மேயவுட்டு

படுத்திருக்கையிலே

கோடேவெயிலு காலுங்கீளே

கொளுத்திச் சுட்டுப் பொசுக்க

பாட்டை வெளியே போன ராக்கி அங்கே வந்து ஒதுங்ணு!

வேத்துக் கொட்டி வெள்ளேச்சேலே

மேலே ஒட்டிப்போயி

அள்ளிச் சொருவியிருந்த மயிரு

அவுந்து மேலே கொட்டி

நேத்து தாண்டா அவளெ கிட்டெ

பாத்து சொக்கிப் போனேன்!

கள்ளிப் பசப்பிப் பேரைக் கேட்டா குனிஞ்சு நின்னு சிரிச்சா!

அட போடா-நீ யென்ன

கண்டே அந்த அளவே? .

பொளுதெ மறந்தேன் போக்கெ மறந்தேன்

பெறப்பெக் கூட மறந்தேன்!

மொடவன் பேலே மரத்துங்கீளே

பாவிமய மாயம்

உளந்து கெடந்தேன், பொச்சாய ஆத்தா வந்து பாத்தா!

ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு. அது என்ன போடா

ராப்பவலா எந்நேரம் .

வேறே நெனப்பு இல்லே!