உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரூபாவதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 17

தங்தையையுக் αποθBεπιμέ தள்ளவொண்ணுப் பருவத்தே சிச்தையினிற் சிறிதேனு மிாக்கமிலாத் தீக்குணத்தோன் கந்தமலர்த் தாள்களிலே காட்டிலுள முள்ளேறிக் குர்தியொரு பாலேக்கத் துரத்தின்ை கொடும்பாவி! (எ) அன்னயெனுஞ் சுந்தரியா ளரியவனத் துற்றனளோ பன்னரிய பணிமொழியாள் படுத்தியர்வ தெக்கமாத் தின்னிழலோ வெங்தைபிரிக் தேகியது. மெவ்விடமோ - வென்னுடைய வல்வினையோ வித்துயர்ப்பட் டாழ்கின்றேன்! )ن( மத்தகோ கிலர் தினமும் வந்துபயி லும்மினிய புத்தமுதத் தேமொழியாள் புலிக்கிசையாய் விட்டனளோ வித்தையெலாக் குடிகொண்ட விப்பிரர்தாம் பிரியமுது மத்தரெஞ்சற் குணவழுதி பரிவாய்ப்பட்டழித்தனரோ ! (*) தங்தையே நின்னுடைய தாமரைத்தா ளுேவாவோ சுந்தரியே யென்ருயே சுகரீங்கிச் சுரத்தினிடத் திர்தவகை வரும் துவதற் கென்னதிங் கிழைத்தனையோ வெந்தவித மென்னுயிரை யினித்தாங்கி யிருப்பேனே! (ச) . . . (சக்கராகக்கன் மூர்ச்சைபோய் விழுகின்மூன்.) இருவரும் :-இல்தென்னே! இஃதென்னே! இஃதென்னே புதுமை!!

- (இருவரும் மூர்ச்சை தெளிவிக்கின்றனர்)

(பூஞ்சோலையின் மற்ருெரு சார், ரூபாவதி, காகமாலை, அம்புஜாட்சி யிவர்கள் வருகின்றனர்.) ரூபாவதி :-அம்புஜாட்சீ! இங்கே சமீபத்திலே யென்னவோ அழுகைக் குரல் கேட்டதே! அஃதென்னென்று போய்ப் பார்த்துவிட்டு வருவமே? அம்புஜாட்சி :-ஏன், காகமாலை! ரூபாவதிதான் பார்க்கலாம் வாவென்று

கூப்பிடுகிருளே! எல்லாருமாய்ப் போய்த்தாம் பார்ப்பமே ? ககேமலே:-ஆகும் சரி. நீங்கள் இரண்டு பேருங் கூப்பிடுகிறபோது கான் . . மாட்டேன் என்பேனே, சான் மாட்டேனென்ருலுத்தான் விடுவீர்

- களோ ? - - ருபாவதியும் அம்புஜாட்சியும்:-சரி, போகலாம் வா. - - - - (இவர்கள் போகின்றனர்.) சுகுமாரன் :-அப்பா ! சுந்தராகன்தா! இப்படி என்மேற் சாய்ந்துகொள். ஏ - சந்திரமுகா! இப்புறம் வா, சற்றுக் குளிர்ச்சியாய்க் காற்று மேலே

- யடிக்கட்டும். . - சந்திரமுகன்.-ஏன், சுந்தாத்தா! உனக்கு உடம்பு என்ன செய்கிறது .

(ரூபாவதி முதலானவர் வருகின்றனர்.) சக்தாந்தன்-அம்மா f அப்பா ! அம்மா!! அப்ப் !! கொஞ்சம் பொறுங் జాaT, - * - o

§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/18&oldid=656962" இலிருந்து மீள்விக்கப்பட்டது