இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
xiv.
கூடும்; அந்றேல் நல்லிசைப்புலவராயினர் அவையிற்றைத் திருத்தி எம்மீது அருள் புரிவாாாக. -
இந் நன் முயற்சியின்கண் எம்மைத் தூண்டிக் கடைபோகுமட்டும் தோன்ருத்துணையா யுதவிபுரிந்து கின்ற எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளாய நடராசப்பெருமான மனமொழிமெய்களிற் ருெழுகின்றனம்.
என்று மெங்குறை யாங்கும் பாப்புநர் துன்றி யெம்மிடஞ் சொல்லறி மாணவர் கின்று வேலை நிகழ்த்து ராயினு மன்ற வெங்குருமாாவர் வாய்மையே. (ല)
16-9-1902.
சென்னை. . வி. கோ. சூ.
குறை - குற்றம். யாங்கும்- எவ்விடத்தும். துன்றி- நெருங்கி. சொல்லறிமாண வர் - நூல் பயிலும் மாளுக்கர் நின்று நிகழ்த்துார்எனக் கூட்டுக. மன்ற - மிகவும்: பெரிதும். குருமார் - ஆசிரியர். வாய்மை - உண்மையாக வாய்மையே அவர் στώ குருமார் என்க.