பக்கம்:ஊரார்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 "ராத்திரி ஊமைக் கோட்டான் கத்திச்சு. நாய் ஊளே விட்டுது, அப்பவே நெனேச்சேன். ஏதோ நடக்கப் போகு துன்னு. கெளுவியைத் துாக்கிடுச்சா: சாமியார் எழுந்து வேகமாக நடந்தார். பக்கிரி எதிரே வந்தான். . . டே பக்கிரி, கூடவே வாட்ா, கெளுவி போயிடுச் {" 争影 "எந்தக் கெளுவி?. 'மிலிட்ரி சாமிக்கண்ணு அம்மாடா. வா, போய்ப் பாப்பம். காலு பேரைக் கூட்டி வறட்டி, விறகு சேர்த்து, பச்சை மூங்கில் வெட்டி வந்து, புதுச் சட்டி கொண்டு வந்து ஒரு மாதிரி கிழவியின் காரியத்தை முடித்து விட்டுத் திரும்பிய சாமியார் கிணற்றடியில் போய் நின்று கொண்டு வாளி வாளியாகத் தண்ணீர் சேந்தித் தலையிலே ஊற்றிக்கொண் டார். தலையைத் துவட்டிக் கொண்டே கட்டிவில் வந்து உட்கார்ந்தார். நல்ல பசி. டீ போட்டுக் குடித்தார். இந்தச் சமயம் வெளியூரிலிருந்து வந்த ஆள் ஒருவன் அவரிடம் ஒரு சீட்டைக் கொடுத்தான். சாமியார் படித்து விட்டு முகத்தைச் சுளித்தார். திண்டிவனத்திலிருந்து அவருடைய சகோதரி பண உதவி கேட்டு எழுதியிருந்தாள். சாமியாராகி ஊரை விட்டு வந்தாலும் விடம' டாங்களே! என் கிட்டே ஏது பணம்?" 'நாலு நாளா காய்ச்சல்லே படுத்திருக்காங்க. செலவுக்குப் பணம் இல்லியம்: திருவிழாவிற் போறேயே, அப்படியே அண்ணனேப் பார்த்துட்டு வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/24&oldid=758706" இலிருந்து மீள்விக்கப்பட்டது