பகுதி) முடிவுருத பிரசுரங்கள் (முத்திராராட்சசம்) ,591
ஒற்றன்:- ஐயா! இம் முத்திரை மோதிரத்தினலேயே யானறிக் தேன். (மோதிரத்தைக் கொடுக்கின்ருன்) -
சாணக்கியன்- (முத்திரை மோதிரத்தை வாங்கிப் பார்த்து வாசிக்கின்ருன்.) இராட்சசன்- (தனக்குள் நகைத்து) இனி யிம் மோதிரத்தினலே பிராட்சச்னேப் பிடித்துக் கொண்டேன். (வெளி யாய்) கண்ட ெேயவ்வாறிதனே யடைந்தன? அதனைச் சாங்கோ பாங்கமாய்க் கேட்க விரும்புகின்றேன். -
g - з ty too üü to G
(இதற்குமேல் கையெழுத்துப் பிரதியோ அச்சுப் பிரதியோ கிடைக்கவில்லை) . .
Q o so so to Jay - óá
இக் நூலாசிரியரியற்றிய மதிவாணன்' என்ற புதுவது புனேங்த தோர் செந்தமிழ்க் கதையில் வெளியிடப்படாத ஒரு விநாயகர் வணக்கம் குறித்த வெண்பாவொன்று 20-8-1897-ம் வருஷம் இயற்றப்பட்டு ஞானபோதினி என்ற சஞ்சிகையில் முதல் சம்புடத் தில் முதல் இதழில் அட்டையில் 8-ம் பக்கத்தில் வெளிவந்திருக் கிறது. அதைக் கீழே காண்க. -
so
o a ‘t - ← ☾ £☽ . . . ஃ
மதி வாண ன் கதை விநாயகர் வணக்கம்
கேரிசை வெண்பா. - தன்மமெழில் வீரமன்பு தாமொருருப் பெற்றவெனு கன்மதிவா ணத்தஐவமைத்தாற்-ச்ொன்மதிக்குஞ் செந்தமிழின் வாசக்த்தோர் செய்யகதைசொல்லவரு டந்துதவும் வாரணத்தின் முள். ... •
20–6–97