முருகரும் கமிழும் தமிழ்ப்பா பெறுவார். ஒருகால்-நோய் ஏவி அங்நோய் திரப் பாடல்பாடும்படி செய்வித்துப் பாடல் பெறுவார். மேற்கூறியவற்றின் உண்மை எல்லாம் விளங்க முருகக் கடவுள் தமிழின் பொருட்டுச் செய்த லீலைகளை ஆகிகாலம் முகல் இன்றளவும் வெகு சுருக்கமாக விளக்குவாம். 1. குறுமுகிக்குத் தமிழ் போதித்தடி முருகக் கடவுள் தமிழ்க் கடவுள் ” ஆயிற்றே ; அவ ருடைய முதன் மாணுக்கர் யாரெனின் எ முகடலையும் உள்ளங்கையிலடக்கி, இறைவனைக் கமது உள்ளத் தடக்க வல்ல போாற்றல் உடைய அகத்திய முங்காேயம். பல்லாண்டுகளுக்கு முன்பு அகத்திய முகிவர் காசித் கலக்கிற் சிவபிரானது சங்கி கியை யடைந்து ஈசனைப் போற்றி நின்று, எங்கள் பெருமானே! அடியேற்கு ஒரு விண்ணப்பம் உண்டு, அது கேட்டருள்வீர்” எனப் பணிந்தார். இறைவனும் நன்று, அஃகியாது ? என, அகத்திய முகிவர், முகிழ்ச்சி கிளைக்கும்'செந்தமிழ் என்னும் கிருத்தகு பாடை தங்தருள் Tஒன்மும் கந்தருள் ” என்ருர். * யாவருக்கும் இன்பம் ஊட்டுகின் டி. செந்தமிழ் என் ம்ை கிவ்ய பாஷையின் இலக்கிய இலக்கண அறிவெலாம் | வேண்டும், பின்னர் ஞானமும் வேண்டும் ' என வேண்டினர். அதைக்கேட்ட வள்ளலார் . செழுந்தமிழ் அறிவும் சிவ ஞானப்பேறும் தி விரும்பினல் காவிகிரி என்கிற கிருத் கணிகை மலையை அடைந்து, ஆண்டு : ஞானசக்தி கான் ' என்னும் கிருநாமத்துடன் விளங்கும் எனது குமாரன் அறுமுகக் கண்ணலை மனத்திடை யிருக்கித் தவஞ்செய்க ; உன் உள்ளம் விழைந்த விழைவெல்லாம் கைகூடும்” என்றனர். அகக்கியரும் அவ்வாறே கணிகைமலையை அடைந்து கவங் கிடந்து வழிபாடெலாம் இயற்றத், கணிகை யெம்பெருமான்
பக்கம்:முருகருந் தமிழும்.pdf/9
Appearance