க. சிவபிராற் பகுதி 1 தி 43. வாக்குக்கு எட்டாதவர் சொல் அளவைக் கடந்து ஊஅம் அமுதத்தை ஒத்து கனத்தைச்சேர்ந்து (ārār&7) உய்விக்க கின்றவர் பெருமான். 44. வினைதீர்ப்பவர் தம்மை அடுத்தவருடைய தீவினையைத் தீர்ப்பவ. - - - o o R - 圍 o பெருமான். அவர்களுடைய வினேகள் கெடச் செய்வாள்.
- =
விரதங்களால் வருத்தாமல் தவத்தொழிலே க்ேகி அன்பர்க்கு இன்பு ஆறு நெறியை அருள்வார் பெருமான். தொழுதெழுவார் உடைய வினேயினது பெருக்கம் பொடியாகும்படி தன் திருமேனியின் கண் 'ற்ேறை அணி பவர் பெருமான். 17. சிவபிளாண் திருவுருவம் (17) 1. அடி திருவடி என்னும் தலைப்பு 9 பார்க்க. 2. அரை படம் உள்ள பாம்பைச் சிவபிரான் அரை காணுகக் கொண்டுள்ளார். 3. ஆகம் ஒளி விளங்குவது 4. கண் இமையாத கண்களே உடையவர் சிவபிரான். கரும்பைப் படையாகக் கொண்ட காமன் பொடி ாகும்படி கண்ணின் தீயால் எரித்தார். சூரியன், சந்திரன், அக்கினி இம் மூவரையும் கண் 1. கைக்கொண்ட ாா. _ _ -- ਾT →*சிவனும் திருறுேம் பார்க்க.